எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

EGG OMLETTE.. முட்டை ஆம்லெட்..

EGG OMLETTE :-
EGG - 2 NOS.
BIG ONION - 1 CHOPPED FINELY
GREEN CHILLY - 1 CHOPPED FINELY
PEPPER JEERA PWDR - 1 TSP.
SALT - 1/4 TSP
OIL - 1 TSP

PREPARATION :-
BEAT THE EGGS WELL .
ADD ONION. , CHILLY., SALT N PEPPER JEERA PWDR.
STIR WELL..
HEAT DOSA PAN AND POUR THE BEATEN EGG.
DROP OIL AROUND IT AND AFTER 3 MIN TURN THE OTHER SIDE .
FRY WELL AND SERVE IT WITH NOODLES OR VARIETY RICES.

முட்டை ஆம்லெட்:-
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது.
பச்சை மிளகாய் - 1 பொடியாக அரிந்தது.
மிளகு சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்.

செய்முறை :-
முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடிக்கவும்.
வெங்காயம்., மிளகாய்., உப்பு . , மிளகு சீரகப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
தோசைக்கல்லை காயவைத்து வட்டமான ஆம்லெட்டுகளாக ஊற்றவும்.
மறுபுறம் திருப்பிப் போட்டு நன்கு வெந்தபின் எடுக்கவும்.
இதை நூடுல்ஸ் அல்லது கலவை சாதங்களுடன் பரிமாறலாம்.

5 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...