எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

CHAPPATHI... சப்பாத்தி...

CHAPPATHI:-
ATTA - 2 CUP
SALT - 1/2 TSP
SUGAR - 1/4 TSP
HOT WATER - 1 TUMBLER
OIL - NEEDED.

PREPARATION :-
ADD SUGAR N SALT IN ATTA .N ADD HOT WATER SLOWLY .
MIX WELL AND BLEND IT TO MAKE A SOFT DOUGH.
SPRAY SOME OIL .
KEEP IT ASIDE FOR HALF AN HOUR.
ROLL THEM INTO 12 EQUAL BALLS.
SPREAD THEM N TOAST THEM IN A TAWA.
FIRST PLACE ONE SIDE IN TAWA N WHEN IT BUBBLES TURN THE OTHER SIDE.
THEN TURN THE THIRD TIME N DROP LITTLE OIL . WHEN PRESSED WITH A BIG LADDLE IT EMERGES WELL.
SERVE IT WITH MUSHROOM GRAVY OR SHAHI PANEER.

சப்பாத்தி:-
தேவையானவை:-
கோதுமை மாவு - 2 ஆழாக்கு
உப்பு - 1/2 டீஸ்பூன்
சீனி - 1/4 டீஸ்பூன்
வெந்நீர்- 1 டம்ளர்.
எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :-
கோதுமை மாவில் உப்பு., சீனியைக் கலந்து வெந்நீரை ஊற்றி நன்கு பிசையவும்.
மென்மையாகும் வரை பிசைந்து சிறிது எண்ணெய் தடவி மூடிவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மாவை 12 சம உருண்டைகளாகச் செய்து வட்டமாய் சப்பாத்திகளாகத் தேய்க்கவும்.
தவாவை சூடாக்கி சப்பாத்தியை போடவும்..
சூட்டில் சிறிது எழும்பியபின் மறுபக்கத்தை திருப்பவும்.
மறுபக்கமும் எழும்பியவுடன் மூன்றாம் முறையாக திருப்பிப் போட்டு இப்போது சிறிது எண்ணெய் ஊற்றவும்.
ஒரு பெரிய கரண்டியால் சப்பாத்தியை சமமாம தேய்த்தால் எழும்பி வரும்.
சூடாக எடுத்து காளான் கிரேவி அல்லது ஷாஹி பன்னீருடன் பரிமாறவும்..

12 கருத்துகள்:

  1. சப்பாத்தி வட்டமா வரலைன்னா......

    உருண்டையா இருக்கும் மாவை கண்டபடி அகலாமாக தேய்த்து ஒரு வட்டமான பாத்திரத்தை அதன்மீது கவிழ்த்து வெளியில் தெரிவதை பிய்த்துவிட்டால் .... அழகிய வட்டமாக சப்பாத்தி சுடலாம். (இப்படிதான் நான் வட்டமா சுடுவேன்)

    பதிலளிநீக்கு
  2. ஏங்க சப்பாத்திய எப்படியாவது சுட்டுடுவோம்ங்க.... அதுக்கு தொட்டுக்க செய்யுறதுதான் தெரியமாடேங்குது..... அத செய்ய வழிசொல்லுங்க... (சமயத்துல சக்கரையை தொட்டுக்கிட்டு சாப்பிடவேண்டியதா இருக்கு)

    பதிலளிநீக்கு
  3. அருமை அக்கா!! சப்பாத்தி பார்ப்பதற்க்கே மிகவும் மென்மையாக இருக்கு...சாப்பிட்டால் இன்னும் எவ்வளவு சூப்பராயிருக்கும்..ம்ஹூம்...தேனக்கா ஒரு பார்சல் அனுப்புங்க..

    பதிலளிநீக்கு
  4. அக்கா ஜூன்ல இருந்து இந்த வலைப்பூவை எழுதுறீங்களா??..சூப்பர்ர் அதுவும் தமிழ்+ஆங்கிலம் 2 மொழியிலயும் எழுதுவதற்க்கு பாராட்டுக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு
  5. கருணா சூப்பர் மெதட்..:)

    சப்ஜி அடுத்து போடுறேன் கருணா

    பதிலளிநீக்கு
  6. நன்றி ராம்ஜி.,மேனகா டியர்..:))
    வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றீ

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு
  8. Akka plate la konjam koda mecham vekama sapda pora... side dish enna konjma nalaa eruthrukum

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...