எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

KARUVEEPPILAI KOTHTHUMALLITH THUVAIYAL...... கருவேப்பிலை கொத்துமல்லித்துவையல் ...

KARIVEEPPILAI KOTHTHUMALLITH THUVAIYAL ..
NEEDED;-
CURRY LEAVES - ONE HANDFUL
CORRIANDER LEAVES - 1 BUNCH
GREEN CHILLIES - 3 NOS.
BIG ONION - 2 NOS.
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
ASAFOETIDA - 1/8 INCH PIECE.
SALT - 1/2 TSP
TAMARIND - 2 FLAKES.
OIL - 2 TSP.

METHOD :-
WASH N CUT THE CURRY LEAVES N CORRIANDER LEAVES .
CUT ONION AND CHILLIES INTO PIECES.
HEAT OIL IN A PAN ., ADD MUSTARD.
WHEN IT SPLUTTERS ADD URAD DHAL.
WHEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA AND ADD ONION., CHILLIES.
THEN ADD SALT ., TAMARINDAND CURRY AND CORRIANDER LEAVES.
SAUTE WELL. TAKE OFF GAS.
COOL IT AND GRIND WELL.
SERVE IT WITH VADAIS., KULIP PANIYAARAMS., IDDLIES OR DOSAS..

கறிவேப்பிலை கொத்துமல்லித் துவையல் :-
தேவையான பொருட்கள் :-
கருவேப்பிலை - 1 கைப்பிடி.,
கொத்துமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 2
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1/8 இஞ்ச் துண்டு
உப்பு - 1/2 டீஸ்பூன்
புளி - 2 சுளை.
எண்ணெய் - 2 டீஸ்பூன்.

செய்முறை :-
கருவேப்பிலை கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்யவும்.
நன்கு கழுவி தண்ணீரை வடித்து பொடியாக அரியவும்.
பெரிய வெங்காயத்தையும் ., பச்சை மிளகாயையும் துண்டுகள் செய்யவும்.
பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு ., போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., பெருங்காயம் போட்டு பின் வெங்காயம்., பச்சை மிளகாய் போடவும்.
உப்பு ., புளி., கருவேப்பிலை., கொத்துமல்லி போட்டு நன்கு வதக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிடவும். பின் மிக்ஸியில் அரைக்கவும்.
இது வடை., குழிப்பணியாரம்., இட்லி., தோசைக்கு நன்றாக இருக்கும்.

4 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த துவையல்...சூப்பர்ப்...நன்றி அக்கா...

    பதிலளிநீக்கு
  2. நன்றி கீதா.. தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கு

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலி்மை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு
  4. என் முதல் வருகையே எனக்கு பிடித்த தொகையல்.

    நல்ல ஹெல்தி ரெசிப்பி. நான் அடிக்கடி செய்வதுண்டு.

    www.vijisvegkitchen.blogspot.com

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...