எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

MACRONI... மாக்ரோனி..

MACRONI:-
NEEDED :-
MACRONI - 1 CUP
BIG ONION - 1 CHOPPED
CARROT - 1 CHOPPED
OLIVE OIL - 2 TSP
SOYA SAUCE - 1 TSP
GREE CHILLI SAUCE - 1 TSP
HOT AND SWEET TOMATO CHILLI SAUCE - 1TSP
AJINO MOTO - 1 PINCH (OPTIONAL)

PREPARATION:-
BOIL 4 CUPS OF WATER IN A PAN AND COOK MACRONIS TILL TENDER.
STRAIN EXCESS WATER AND SPRAY 1 TSP OLIVE OIL.
HEAT 1 TSP OLIVE OIL IN A PAN ADD ONION AND CARROT.
ADD AJINO MOTO , SOY SAUCE ., GREEN CHILLI SAUCE AND HOT AND SWEET TOMATO CHILLI SAUCE.
ADD MACRONI AND STILL WELL.
SERVE HOT WITH OMLETTES AND LEMON RINDS.

மாக்ரோனி :-
மாக்ரோனி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக அரிந்தது)
காரட் - 1 (பொடியாக அரிந்தது)
ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
க்ரீன் சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாடோ சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
அஜினோமோட்டோ - 1 சிட்டிகை ( விரும்பினால்)

செய்முறை :-
நான்கு கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து மாக்ரோனி மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
தண்ணீரை வடிகட்டவும்.
1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை தெளிக்கவும்.
1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலை சூடாக்கி., வெங்காயம் காரட்டை வதக்கவும்.
சோயா சாஸ் ., க்ரீன் சில்லி சாஸ்., ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸ் ., அஜினோமோட்டோவை சேர்க்கவும்.
மாக்ரோனியை கொட்டி நன்கு கிளறவும்.
சூடாக ஆம்லெட் ., லெமன் துண்டுகளுடன் பரிமாறவும்.

6 கருத்துகள்:

  1. ஆகா..ஆகாககாகா....பார்த்தாலே சாப்பிடத்தூண்டுகிறது.

    பதிலளிநீக்கு
  2. எங்கிருந்து பிடித்தீர்கள் கடிகாரத்தை. அற்புதமாக உள்ளது. டவுன்லோட் லிங்க்கை வெளியிடவும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி கீதா, ராம்ஜி., கண்ணகி., ராமலிங்கம்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...