எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 செப்டம்பர், 2011

SOOJI VEG UPMA. வெள்ளை ரவா காய்கறி உப்புமா..

SOOJI VEG UPMA.:-



NEEDED:-

SOOJI - 1 CUP

BIG ONION - 1 CHOPPED

CARROT, BEANS, CAULIFLOWER, PEAS - CHOPPED 1CUP

CASHEWS - 10

GHEE - 2TSP

GREEN CHILLY - 1 SLIT OPEN

CURRY LEAVES - 1 ARK

MUSTARD - 1 TSP

ORID DHAL - 1 TSP

OIL - 10 ML

WATER - 2 CUPS

SALT 1/3 TSP


METHOD:-

FRY THE SOOJI IN A PAN FOR 3 MINUTES. HEAT OIL IN ANOTHER PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD ONION., GREEN CHILLY., CURRY LEAVES. SAUTE FOR 3 MINUTES. POUR 2 CUPS OF WATER AND BRING TO BOIL. WHILE BOILING SIMMER THE GAS ADD THE SOOJI AND SALT AND STIRR WELL. COVER IT FOR 2 MINUTES AND SWITCH OFF THE GAS. OPEN THE LID AFTER 2 MINUTES AND SERVE HOT WITH THAKKALITH THIRAKKAL.


வெள்ளை ரவா உப்புமா:-

தேவையானவை :-

வெள்ளை ரவை - 1 கப்

பெரிய வெங்காயம் - பொடியாக அரிந்தது.

பச்சை மிளகாய் - 1 இரண்டாக வகிர்ந்தது.

கருவேப்பிலை - 1 இணுக்கு.

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 10 மிலி

தண்ணீர் - 2 கப்

உப்பு - 1/3 டீஸ்பூன்


செய்முறை:-

வெறும் வாணலியில் வெள்ளை ரவையை 3 நிமிடம் பச்சை வாசனை போக வறுக்கவும். ஒரு பானில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் பச்சை மிளகாய்., வெங்காயம்., கருவேப்பிலை போட்டு 2 நிமிடம் வதக்கி 2 கப் தண்ணீர் ஊற்றவும். தண்ணீர் கொதிக்கும் போது தீயை மெல்லியதாக வைத்து உப்பு., ரவையைத் தூவி நன்கு கரண்டியால் கிளறவும். ஒரு மூடியைப் போட்டு 2 நிமிடம் வேக விடவும். 2 நிமிடம் கழித்து திறந்து சூடாக தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும்.

7 கருத்துகள்:

  1. thakkali thirakkal,vellai uppumaa looks sshhh....appdiyee thakkaali thirakkal recipeyum koduththirukkalaam.

    பதிலளிநீக்கு
  2. //2 நிமிடம் கழித்து திறந்து சூடாக தக்காளித் திறக்கலுடன் பரிமாறவும். //

    திறக்கலுடன் எனக்கு புதுவார்த்தை.நீங்க சொல்ற ரெசிபிலதான் உப்புமா செய்கிறேன்.ஆனால் ருசியும்,பதமும் மாறி மாறி வருகிறது:)

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஆசியா. தக்காளித் திறக்கலும் முன்பே எழுதி இருக்கிறேன்.:)

    பதிலளிநீக்கு
  4. ரவா உப்புமா மட்டும் எப்படிச் செய்தாலும் டேஸ்டா இருக்குமே ராஜ நடராஜன்.

    பதிலளிநீக்கு
  5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  6. தக்காளி திறக்கல் லின்க் கொடுங்க தேனக்கா.

    பதிலளிநீக்கு
  7. http://thenoos.blogspot.com/2010/09/venkaayam-thakkaalith-thirakkal.html

    இதுதான் தக்காளித்திறக்கல் ஆசியா..:)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...