எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 12 அக்டோபர், 2011

BETAL LEAF RASAM. வெற்றிலை ரசம்.

BETEL LEAF RASAM:-
NEEDED:-
BETEL LEAF - 4 NOS.
BOILED THUVAR DHAL WATER - 1 CUP.
TOMATO - 1 NO
TAMARIND - 1 AMLA SIZE BALL
SALT - 2 TSP
RED CHILLIES - 2 NOS
GARLIC - 4 PODS
TURMERIC - 1 TSP
JEERA PEPPER POWDER - 2 TSP
DHANIA POWDER - 1 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
URAD DHAL - 1 TSP
JEERA - 1 TSP
FENUGREEK 1/4 TSP
CURRY LEAVES - 1 ARK
ASAFOETIDA - 1 / 8 INCH PIECE
CORRIANDER LEAVES - 1 TSP CHOPPED

METHOD:-
SOAK TAMARIND IN 4 CUPS OF WATER AND TAKE THE PULP OUT OF IT . ADD SALT AND THUVAR DHAL WATER IN IT . ADD THE SMASHED GARLIC AND TOMATO . ADD THE TURMERIC POWDER., PEPPER JEERA POWDER., DHANIYA POWDER IN IT. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLUTTERS ADD JEERA AND FENUGREEK AND ASAFOETIDA. THEN ADD THE HALVED CHILLIES AND HALVED BETEL LEAVES. SAUTE FOR A MINUTE THEN ADD THE TAMARIND PULP IN IT. BRING TO PREBOIL STAGE AND SWITCH OFF THE GAS. SERVE IT AS A SOUP OR WITH PLAIN RICE. ITS GOOD FOR SOAR THROAT AND FOR COLD.

வெற்றிலை ரசம்.
தேவையானவை:-
வெற்றிலை - 4
துவரம்பருப்பு வேகவைத்த தண்ணீர் - 1 கப்
தக்காளி - 1
புளி - 1 நெல்லி அளவு
உப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 2
பூண்டு - 4 பல்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
மிளகு ஜீரகப் பொடி - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
ஜீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கருவேப்பிலை- 1 இணுக்கு
பெருங்காயம் - 1 /8 இன்ச் துண்டு
கொத்துமல்லித்தழை - 1 டீஸ்பூன் நறுக்கியது

செமுறை:-
புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து உப்பு சேர்க்கவும். பருப்புத்தண்ணீரையும் சேர்க்கவும். தக்காளியைக் கரைத்து ., பூண்டை நசுக்கிப் போடவும். அதில் மிளகு ஜீரகப் பொடி., மஞ்சள் பொடி., தனியா பொடி போடவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்தவுடன் ., ஜீரகம்., வெந்தயம்., பெருங்காயம் போடவும். இரண்டாகக் கிள்ளிய வரமிளகாய்., வெற்றிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கி கரைத்த புளித்தண்ணீரை ஊற்றவும். நன்கு நுரை கூடி வரும் போது இறக்கி சூடாக சூப் போல அருந்தக் கொடுக்கவும் அல்லது குழைவான சாத்தோடு பரிமாறவும். இது தொண்டை கரகரப்பு மற்றும் சளியை குணப்படுத்தும்.

5 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  2. "இது தொண்டை கரகரப்பு மற்றும் சளியை குணப்படுத்தும்"
    இவ்வளவு சங்கதி இருக்கா இதில.... அப்போ நிச்சயமா வெற்று+இலை அல்ல இது :) ரசம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  3. "இது தொண்டை கரகரப்பு மற்றும் சளியை குணப்படுத்தும்"
    இவ்வளவு சங்கதி இருக்கா இதில.... அப்போ நிச்சயமா வெற்று+இலை அல்ல இது :) ரசம் நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  4. நல்ல குறிப்பு.. உங்களின் பனங்கற்கண்டுப் பாலிற்கான இணைப்பைத் தர முடியுமா? தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை...

    பதிலளிநீக்கு
  5. நன்றி சிவா,

    நன்றி வெண்ணிலவு.

    பனங்கற்கண்டுப் பாலுக்கான ரெசிபி இன்னும் போடவில்லை. வெண்ணிலவு.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...