எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

புதன், 18 நவம்பர், 2020

தர்ப்பூசணி தேன் சாறு.

தர்ப்பூசணி தேன் சாறு. தேவையானவை:- தர்ப்பூசணி - 1 கீற்று, எலுமிச்சைச் சாறு - சில துளிகள், தூள் சர்க்கரை - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன்.

செய்முறை:- அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நன்கு அடித்து உயர கண்ணாடிக் கோப்பைகளில் ஊற்றி அருந்தவும். 

  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...