எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

18.மலபார் மீன் பிரியாணி

18.மலபார் மீன் பிரியாணி

 


தேவையானவை :- வஞ்சிரம் மீன் - அரைக்கிலோபாசுமதி அரிசி - அரைக்கிலோமீன் மசாலா செய்ய :- பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்பச்சைமிளகாய் பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் - அரை டீஸ்பூன்யோகர்ட் - கால் கப்எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


மீனை ஊறவைக்க:- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் - 5, கடுகுவெந்தயம் - சிறிதுஉப்பு - அரை டீஸ்பூன்வெள்ளை மசாலா செய்ய :- தேங்காய் துருவியது - 2 டேபிள் ஸ்பூன்கசகசா - அரை டேபிள் ஸ்பூன்முந்திரி - 10, தாளிக்க :- நெய் - 2 டேபிள் ஸ்பூன்பட்டை - 2, ஏலக்காய்கிராம்பு - தலா 6, பொதினா கொத்துமல்லி - 2 கைப்பிடிஎலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்உப்பு - 2 டீஸ்பூன்.

 

செய்முறை:- அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து மீனில் நன்கு உரசித் தடவி அரைமணி நேரம் ஊறவைக்கவும்தேங்காய்கசகசாமுந்திரியை மைய அரைக்கவும்மீனை எண்ணெய் ஊற்றி லேசாக வறுத்து வைக்கவும்மீனை எடுத்துவிட்டு அதே பானில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை மென்மையாகும் வரை வதக்கவும்இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்பொன்னிறமானதும் பச்சை மிளகாய்மல்லித்தூள் சேர்க்கவும்தக்காளி சேர்த்து எண்ணெய் பிரிந்ததும் தயிர் சேர்த்துக் கொதிக்க விடவும்இதில் வறுத்த மீன் துண்டுகளைப் போட்டு மசாலா நன்கு படும்படிப் பிரட்டி வேகவைத்து இறக்கவும்இன்னொரு பானில் நெய் ஊற்றிப் பட்டை,  கிராம்புஏலக்காய் தாளித்து ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வறுக்கவும்இதில் நாலு கப் தண்ணீர்பொடியாக அரிந்த புதினா மல்லித் தழைகள்எலுமிச்சைச் சாறுஉப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும்ஓவனை 200 டிகிரி முற்சூடு செய்யவும்ஒரு பேக்கிங் ட்ரேயில் வெண்ணெய் தடவி சாதம்மீன் மசாலாவை லேயர் லேயராகப் பரப்பவும்மேலாக சாதத்தைப் பரப்பி அதன் மீது ஈரத்துணி விரித்து 180 டிகிரியில் வைத்து 25 நிமிடம் பேக் செய்யவும்வறுத்த வெங்காயம்முந்திரிகிஸ்மிஸ் கொண்டு அலங்கரித்து மாங்காய் சட்னிமிளகு அப்பளத்துடன் பரிமாறவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...