எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)

19.காவோ மோக் காய் ( தாய் பிரியாணி)


 

தேவையானவை :- வேகவைத்த பாசுமதி அரிசி சாதம் - 3 கப்தாய் சிவப்பு மிளகாய் விழுது - 5 டேபிள் ஸ்பூன்இஞ்சி விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்சின்ன வெங்காயம் - 1 நசுக்கவும்., கொத்துமல்லி - அரைக்கட்டு,  உப்பு - 2 டீஸ்பூன்மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்ரெட் சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்மீன் சாஸ் - 3 டேபிள் ஸ்பூன்எலுமிச்சைச் சாறு - அரை டேபிள் ஸ்பூன்சிக்கன் லெக் பீஸ் - 3, எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்சிவப்பு மிளகாய் - 2, வெள்ளரிக்காய் - 1, புதினா - ஒரு கைப்பிடி.

 

செய்முறை :- 2 டேபிள் ஸ்பூன் சிவப்பு மிளகாய் விழுதுரெட் சில்லி சாஸ்கொத்துமல்லிஇஞ்சி பூண்டுவெங்காயம்உப்புமல்லித்தூள்சீரகத்தூள் சேர்த்து மைய அரைக்கவும்எலுமிச்சைச் சாற்றையும் 2 டேபிள் ஸ்பூன் மீன் சாஸையும் கலந்து சிக்கன் லெக்பீஸைக் கீறிக் கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்பானில் எண்ணெய் ஊற்றி ஊறவைத்த சிக்கனை சிவப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கவும்மூடி போட்டு 5 நிமிடம் வேகவிடவும்மிச்ச சிவப்பு மிளகாய் விழுதையும் மீன் சாஸையும்  அரை கப் தண்ணீர் ஊற்றி இன்னொரு பானில் எடுத்துக் கொள்ளவும்வெள்ளரிக்காயைத் துண்டுகளாக்கி சிக்கனில் சேர்த்து சமைத்த சாதத்தையும் பரப்பவும்.  கலக்கிய சிவப்பு மிளகாய் விழுதை இதில் பரவலாக ஊற்றி மூடிபோட்டு சிறு தணலில் 10 நிமிடம் வேக விடவும். 7 நிமிடத்துக்குப் பின் திறந்து புதினா தூவி தக்காளி கெச்சப்புடன் பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...