எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 28 அக்டோபர், 2021

8.குங்குமப்பூ பால் ப்ரெட்

8.குங்குமப்பூ பால் ப்ரெட்

 


தேவையானவை:- பால் - அரை லிட்டர், குங்குமப்பூ -2 கி, சர்க்கரை – ஒரு டேபிள் ஸ்பூன், மில்க் ப்ரெட் – 8 ஸ்லைஸ்.

 

செய்முறை:- பாலைக் காய்ச்சவும். கொதி வந்ததும் குங்குமப்பூவையும் சர்க்கரையையும் சேர்த்து ஐந்து நிமிடம் நிறம் மாறும் வரை காய்ச்சி இறக்கவும். மில்க்


ப்ரெட்டை அப்படியேவோ அல்லது டோஸ்ட் செய்தோ தனித்தனி ப்ளேட்டுகளில் அடுக்கவும். குங்குமப்பூ பால் சூடு அடங்கி வெதுவெதுப்பாய் வந்ததும் ப்ரெட் ஸ்லைஸ்களின் மேல் ஊற்றிப் பரிமாறவும். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...