எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வியாழன், 21 ஏப்ரல், 2022

சிகப்பு சோயா பிரட்டல்

சிகப்பு சோயா பிரட்டல்தேவையானவை :- சிவப்பு சோயா/பட்டர் பீன்ஸ் –  1 கப் உரித்ததுபெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, சோம்பு மிளகாய்த்தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – கால் தேக்கரண்டிஇஞ்சி பூண்டு பேஸ்ட் – கால் டீஸ்பூன் ( தேவைப்பட்டால் ), எண்ணெய் – 3 டீஸ்பூன்பட்டைகிராம்புஇலை – சிறிது.

செய்முறை:- சிவப்பு பட்டர்பீன்ஸை உரித்து குக்கரில் போட்டு ஒரு விசில் வரும்வரை வேகவிடவும்எண்ணெயில் பட்டைஇலைகிராம்பு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்இதில் இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு வதக்கி அதில் சோம்பு மிளகாய்த்தூளும் உப்பும் சேர்த்து திறக்கவும்இதில் தக்காளியையும் போட்டு வதக்கி வேகவைத்த பட்டர்பீன்ஸை தண்ணீருடன் ஊற்றவும்.  நன்கு வெந்ததும் இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...