எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

மல்லாட்டைச் சட்னி

மல்லாட்டைச் சட்னிதேவையானவை:- வரமிளகாய் – 3, வேர்க்கடலை வறுத்துத் தோல் நீக்கியது - 1 கைப்பிடிஉப்பு - 1/2 டீஸ்பூன்புளி - 1 சுளைபெரிய வெங்காயம் – 1, எண்ணெய் - 2 டீஸ்பூன்கடுகு - 1/4 டீஸ்பூன்உளுந்து - 1/2 டீஸ்பூன்கருவேப்பிலை - 1 இணுக்கு.

செய்முறை:- வெறும் வாணலியில் வரமிளகாய்வேர்க்கடலையை லேசாக வறுக்கவும்அதன் பின் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை நன்கு வதக்கவும்வெங்காயத்துடன் மிளகாய்வேர்க்கடலைஉப்புபுளி போட்டு நன்கு அரைக்கவும்சட்னி பதத்திற்குத் தேவையான தண்ணீர் ஊற்றவும்ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகுஉளுந்துகருவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...