எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

வியாழன், 5 மே, 2022

பச்சை அவரை குருமா

பச்சை அவரை குருமாதேவையானவை:- பச்சை அவரை – 1 கப்பெரிய வெங்காயம் - 1 தக்காளி - 1, தேங்காய் -  1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் - 3, சோம்பு - அரை டீஸ்பூன்சீரகம் - கால் டீஸ்பூன்மிளகு - 6, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்இஞ்சி - சிறு துண்டுபூண்டு - 2 பல்கொத்துமல்லித்தழை - சிறிது , கருவேப்பிலை - 1 இணுக்குஉப்பு - அரை டீஸ்பூன்எண்ணெய் - 2 டீஸ்பூன்பட்டைகிராம்புஏலக்காய் - தலா ஒன்று.

செய்முறை:- வெங்காயம் தக்காளியையும் துண்டுகளாக்கவும்தேங்காய்பச்சை மிளகாய்சோம்புசீரகம்மிளகுபொட்டுக்கடலைஇஞ்சிபூண்டு ஆகியவற்றை உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்துப் பட்டை கிராம்பு ஏலக்காய் தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சை அவரை , கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்ஓரிரு நிமிடம் வதங்கியதும் அரைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி லேசாகத் திறக்கவும். 2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்துப் பச்சை அவரை வெந்ததும் இறக்கி சாதத்தோடு பரிமாறவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...