எனது பத்தொன்பது நூல்கள்

எனது பத்தொன்பது நூல்கள்
எனது பத்தொன்பது நூல்கள்

ஞாயிறு, 8 மே, 2022

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்

பச்சைப் பட்டாணி பனீர் துவட்டல்தேவையானவை:- பச்சைப் பட்டாணி – 1 கப்,பனீர் – 100 கி, பெரிய வெங்காயம் – 1, பச்சைமிளகாய் – 2, எண்ணெய் – 3 டீஸ்பூன், மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா அரை டீஸ்பூன்.

செய்முறை:- பெரிய வெங்காயம் பச்சை மிளகாயைப் பொடியாக அரியவும். பனீரைப் பூப்பூவாக உதிர்த்துக் கொள்ளவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு உளுந்து தாளித்துப் பெரிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்க்கவும். இதில் பச்சைப் பட்டாணியைப் போட்டு வதக்கி உப்பு சேர்த்து லேசாகத் தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும். இரு நிமிடம் வெந்ததும் பனீர் துருவலைச் சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...