எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 29 மே, 2022

அகத்திக்கீரை மண்டி

அகத்திக்கீரை மண்டி

 


 

தேவையானவை :- அகத்திக்கீரை – 1 கட்டு, அரிசி களைந்த தண்ணீர் – 2 கப் திக்காகதேங்காய்ப் பால் – 1 கப்சின்ன வெங்காயம் – 10, உளுந்து – அரை டீஸ்பூன்சீரகம் – 1 டீஸ்பூன் வரமிளகாய் – 1, எண்ணெய் – 1 டீஸ்பூன்உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- அகத்திக்கீரையை ஆய்ந்து கழுவிக் கொள்ளவும்சின்ன வெங்காயத்தை உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்கடாயில் எண்ணெயைக் காயவைத்து உளுந்து, சீரகம் தாளித்துப் பொரிந்ததும் வரமிளகாய் சேர்க்கவும்அதன் பின் வெங்காயத்தை வதக்கிக் கீரையையும் போட்டு ஒரு நிமிடம் பிரட்டி அரிசி களைந்த தண்ணீரை ஊற்றவும்கொதிவந்ததும் மூடி வைத்து சிம்மில் 10 நிமிடம் வேகவிடவும்நன்கு வெந்ததும் உப்பும் தேங்காய்ப் பாலும் சேர்த்து இறக்கவும்.தேங்காய்ப்பால் சேர்த்ததும் கொதிக்க விட வேண்டாம் திரைந்து போய்விடும்இதை அப்படியே சூப் போலவும் அருந்தலாம் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...