17.வரமிளகாய் வெல்ல சம்மந்தி
தேவையானவை:- சிவப்பு மிளகாய் – 4, துருவிய தேங்காய் - 1 கப், சின்ன வெங்காயம் - 10. தோலுரித்தது, புளி - 2 சுளை, உப்பு - 1/2 டீஸ்பூன், வெல்லம் – கால் துண்டு.
செய்முறை:- எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து தோசை அல்லது இட்லியுடன் பரிமாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக