எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஆலு டமாட்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலு டமாட்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 நவம்பர், 2025

ஆலு டமாட்டர்


ஆலு டமாட்டர்.

தேவையானவை:- உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, ஜீரகம் - 1 டீஸ்பூன், வரமிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி - 1/2 டீஸ்பூன், ஆம்சூர்ப் பொடி - 1/4 டீஸ்பூன், உப்பு - 1/3 டீஸ்பூன், எண்ணெய் - 3 டீஸ்பூன்

செய்முறை:- உருளை மற்றும் தக்காளியை நன்கு கழுவி விரல் நீளத் துண்டுகளாக்கவும். எண்ணெயைக் காயவைத்து ஜீரகம் தாளிக்கவும். அதில் உருளை , தக்காளியைப் போட்டு நன்கு வதக்கவும்.  உப்பு, ஆம்சூர் பொடி, வரமிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்க்கவும். நன்கு கிளறி வேகவைத்து  ஓரங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும்.  ருமாலி ரோட்டி, சப்பாத்தியுடன் பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...