எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பாசிப்பயறு கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாசிப்பயறு கொழுக்கட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

பாசிப்பயறு கொழுக்கட்டை

பாசிப்பயறு கொழுக்கட்டை


தேவையானவை:- கொழுக்கட்டை மாவு – 1 கப்உடைத்த பாசிப்பயறு  – அரை கப்தேங்காய்த்துருவல் – கால் கப்உப்பு – கால் டீஸ்பூன்சீரகம் – கால் டீஸ்பூன்கொழுந்து கருவேப்பிலை – சிறிதுவரமிளகாய் – 1. நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:- பாசிப்பயறை வேகவிடவும் முக்கால் பதம் வெந்ததும் இறக்கி அதில் கொழுக்கட்டை மாவுஉப்புதேங்காய்த்துருவலைப் போடவும்நெய்யில் சீரகம்பொடிதாக உடைத்த வரமிளகாய்கொழுந்து கருவேப்பிலை தாளித்து மாவில் போட்டு நன்கு கலந்து வெந்நீர் தெளித்துப் பிசைந்து பிடி கொழுக்கட்டைகளாக ஆவியில் வேகவைக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...