எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 18 மார்ச், 2016

மாசிமகம் ரெசிப்பீஸ். MAASI MAGAM RECIPES.

மாசிமகம் ரெசிப்பீஸ். :-

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி
2.பூரணம் இட்லி
3.குருணை மிளகு உப்புமா
4.தானிய அடை.
5.முள்ளங்கிச் சட்னி
6.உருளை மைதா தோசை.
7.கத்திரி பீர்க்கை கடையல்
8.தக்காளி கட்லெட்
9.வெந்தயக்கீரை பக்கோடா
10.நெய்ப்பாயாசம்.

1.ஓட்ஸ் & நட்ஸ் பர்ஃபி

தேவையானவை :-
முழு ஓட்ஸ் – 2 கப், முந்திரி பாதாம் வேர்க்கடலை – தலா 6 ( வறுத்துத் தோல் நீக்கியது.) நெய் – 1 டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, ப்ரவுன் சுகர்/நாட்டுச் சர்க்கரை – 2 கப்.

செய்முறை:-
ஓட்ஸை வெறும் கடாயில் வறுத்து ஆறவிடவும். முந்திரி பாதாம் வேர்க்கடலையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி ஓட்ஸையும் ஒரு சுற்று சுற்றி இறக்கவும். ப்ரவுன் சுகரில் சிறிது தண்ணீர் ஊற்றி முற்றிய பாகுவைத்து அதில் உப்பையும் நெய்யையும் சேர்த்துக் கலக்கி ஓட்ஸ் & நட்ஸ் கலவையைப் போட்டுக் கிளறவும். ஒரு தட்டில் அரிசி மாவைத் தூவி ஓட்ஸ் & நட்ஸ் கலவை ஒட்டாமல் வந்ததும் கொட்டி சமமாகத் தட்டி மீதி அரிசி மாவைத் தூவித் துண்டுகள் போடவும் . ஆறியதும் எடுத்து நிவேதிக்கவும்.

திங்கள், 8 பிப்ரவரி, 2016

ஸ்பெஷல் ரெசிப்பீஸ், SPECIAL RECIPES.

ஸ்பெஷல் ரெசிப்பீஸ்:-

1.வெந்தய லட்டு
2.தார்வாட் பேடா
3.கவுனி அரிசி அல்வா
4.கேழ்வரகுப் பாயாசம்
5.தஹி ஆலு பகோடா.
6.காராமணி அரிசிச் சுண்டல்
7.பாசிப்பருப்பு அப்பம்
8.பைனாப்பிள் புட்டிங்.
9.துவரம்பருப்பு தோசை
10.ஆட்டிக் கிண்டும் உப்புமா.

1.வெந்தய லட்டு:-

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தைப்பூச ரெசிப்பிஸ். THAIPOOSAM RECIPES.

தைப்பூச ரெசிப்பீஸ்:-
1.பச்சைத் தேன்குழல்
2.ரவைப் புட்டு
3.ஃப்ரூட் & நட்ஸ் ரோல்
4.பரங்கிப் பிஞ்சு பஜ்ஜி.
5.பழம்பொரி
6.இளந்தோசை
7.வரகரிசிப் பாயாசம்.


1.பச்சைத் தேன்குழல்

தேவையானவை :-



பச்சரிசி - 2 கப், வெள்ளை உளுந்தம் பருப்பு - அரை கப், உப்பு – அரை   டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எண்ணெய் - பொறிக்கத் தேவையான அளவு.


செவ்வாய், 12 ஜனவரி, 2016

ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :- HANUMATH JEYANTHI, PONGAL RECIPES,



ஹனுமத் ஜெயந்தி பொங்கல் கனுப்பொங்கல் ரெசிப்பீஸ் :-

1.குதிரை வாலி சர்க்கரைப் பொங்கல்
2.காரட் பீட்ரூட் கற்கண்டுப் பொங்கல்
3.பாசிப்பயறு பச்சரிசி காய்கறிப் பொங்கல்
4.பொங்கல் குழம்பு
5.சாமை அரிசி பிசிபேளாபாத்.
6.தக்காளி புலவு சாதம்
7.தினை பயறு தேங்காய் சாதம்.
8.மிளகு தட்டை
9.முப்பருப்பு வடை

திங்கள், 11 ஜனவரி, 2016

புத்தாண்டு ரெசிப்பீஸ். NEW YEAR RECIPES.

புத்தாண்டு ரெசிப்பீஸ் :-
1.டேட்ஸ் கேக்
2.ஸ்வீட் பான்கேக்
3.வெஜ் பான்கேக்
4.கீ ரைஸ்
5.நவ்ரத்ன குருமா
6.பாஸ்தா பட்டர் பெப்பர் ஃப்ரை
7.ஸ்பாகெட்டி டிலைட்
8.சைனீஸ் பஃப்ஸ்
9.ஆனியன் சமோசா


1.டேட்ஸ் கேக்:-
Related Posts Plugin for WordPress, Blogger...