எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2022

முள்ளுமுருங்கை தோசை

முள்ளுமுருங்கை தோசை



 

தேவையானவை :- முள்ளு முருங்கை இலை – 15, இட்லி அரிசி – 1 கப், சீரகம் – ¼ டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 6 பொடியாக அரியவும்., உப்பு – ¼ டீஸ்பூன், எண்ணெய் – 10 மிலி

 

செய்முறை:- முள்ளு முருங்கை இலையைக் கழுவி வைக்கவும். இட்லி அரிசியைக் களைந்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். மிக்ஸியில் அரிசி சீரகம், முள்ளு முருங்கை இலை உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். சின்ன வெங்காயத்தைக் கலந்து சிறிது நேரம் வைத்திருந்து கல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வார்க்கவும். வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...