எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

TOMATO THUVAIYAL.. தக்காளித் துவையல்..

TOMATO THUVAIYAL :-
NEEDED :-
TOMATOS - 2 NOS
BIG ONION - 1 NO
RED CHILLIES - 3
MUSTARD - 1 TSP
URAD DAL - 1 TSP
ADAFOETIDA - 1 PINCH
CURRY LEAVES - 1 ARK
OIL - 2 TSP
SALT 1/2 TSP

HOW TO PREPARE :-
PEEL N WASH ONION .
CUT ONION N TOMATOES INTO PIECES.
HEAT OIL IN A TAWA ADD MUSTARD .
WHEN IT SPLUTTERS ADD URAD DAL .
WNEN IT BECOMES BROWN ADD ASAFOETIDA AND REDCHILLIES ..
ADD CURRY LEAVES AND ONION .
SAUTE WELL AND ADD TOMATOES ..
ADD SALT AND STIRR . COOK
STILL TOMATOS TENDER ( MAY BE 5 MINUTES ).
REMOVE FROM FIRE AND MAKE IT COOL.
GRIND WELL AND HAVE IT WITH DOSA OR IDDLIES...

தக்காளித் துவையல் :-
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
சிகப்பு மிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிறு துண்டு
கறிவேப்பிலை - 1 ஆர்க்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை :-
வெங்காயத்தை தோலுரித்து தக்காளி வெங்காயத்தை நன்கு கழுவவும்.
சிறு துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும்., சிகப்பு மிளகாய்., கறிவேப்பிலை., பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.
தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதங்கியதும் ஆற வைக்கவும்.
மிக்ஸியில் அரைத்து தோசையுடன் அல்லது இட்லியுடன் பரிமாறவும்.

7 கருத்துகள்:

  1. நல்ல டிப்ஸ் அக்கா!, என்னா ? நாங்க பேச்சிலரா இருக்கும் போது எழுதிருந்தா டேஸ்ட் பாத்திருக்கலாம்!

    பதிலளிநீக்கு
  2. துவையலா ? சட்னியா ?
    ரெண்டும் ஒண்ணா என்ன ?

    இது உதவும் சமையல் குறிப்பு.

    பதிலளிநீக்கு
  3. நன்றி வேடியப்பன்..
    இப்ப கூட நீங்க மனைவிக்கு உதவலாமே..

    பதிலளிநீக்கு
  4. //இப்ப கூட நீங்க மனைவிக்கு உதவலாமே//

    நான் செய்து தர சொல்லியிருக்கிறேன்... நான் சமைத்தால் அதை என்னால் கூட சாப்பிட முடியாது...

    பதிலளிநீக்கு
  5. இது துவையல்தான் கார்த்திக் ..ஆனா இங்லீஷ் ல எப்பிடி போடுறது..

    பதிலளிநீக்கு
  6. செந்தில் நீங்க எல்லாம் கத்துக்கணும்னு தான் தமிழ் ஆங்கிலம் ரெண்டிலும் போடுறேன்.. எத்தனை நாளைக்குத்தான் மனைவியையே சார்ந்து இருப்பீங்க

    பதிலளிநீக்கு
  7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...