எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 22 டிசம்பர், 2016

கம்பு அதிரசம். ( பாஜ்ரா - சாஜ பூரிலு), BAJRA - SAJJA BOORELU,

கம்பு அதிரசம். ( பாஜ்ரா -  சாஜ பூரிலு)


தேவையானவை:- கம்பு மாவு – 1 கப், அரிசி மாவு – 1 கப், வெல்லம் – ஒன்றரை கப், ஏலத்தூள் – 1 சிட்டிகை, எண்ணெய்- பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- கம்புமாவையும் அரிசிமாவையும் சேர்த்துக்கலந்து வைக்கவும். வெல்லத்தில் தண்ணீர் ஊற்றிப் பாகு செய்து மாவில் ஊற்றி ஏலத்தூள் போட்டு இளக்கமாகப் பிசைந்து வைக்கவும். மூன்று மணி நேரம் ஊறியபிறகு எண்ணெயைக் காயவைத்து  எலுமிச்சை அளவு உருண்டைகள் எடுத்து மெல்லிய அதிரசங்களாகத் தட்டி எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...