எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

சனி, 31 டிசம்பர், 2016

சாக்லெட் அக்ரூட் பர்ஃபி - CHOCOLATE AKHROT BURFI.

சாக்லெட் அக்ரூட் பர்ஃபி

தேவையானவை:- அக்ரூட் – 1 கப், சர்க்கரை – முக்கால் கப், தண்ணீர் – 1 கப், ட்ரிங்கிங் சாக்லெட் – 2 டேபிள் ஸ்பூன், நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- அக்ரூட்டை தோலுரித்து கொரகொரப்பாக பொடி செய்யவும். சர்க்கரையில் தண்ணீரை ஊற்றிப் பாகு வைக்கவும். பாகு கெட்டியானதும் ட்ரிங்கிங்க் சாக்லெட்டைத் தூவிக் கலந்து அதன் பின் அக்ரூட்டைக் கொட்டிக் கிளறவும். பாகு இறுகும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகள் போடவும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...