எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

சனி, 10 டிசம்பர், 2016

கேரளா டயமண்ட் கட், KERALA DIAMOND CUT.

கேரளா டயமண்ட் கட்:-


தேவையானவை:- மைதா – 1 கப், சர்க்கரை – கால் கப் + 1 டேபிள் ஸ்பூன், நெய் – ஒரு டீஸ்பூன், பேக்கிங்க் சோடா – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- சர்க்கரையை மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும். ஒரு பௌலில் மைதாவைப் போட்டு அதில் சர்க்கரை, நெய், பேக்கிங்க் பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இதில் தண்ணீரைத் தெளித்து மென்மையாகப் பிசைந்து பதினைந்து நிமிடம் ஈரத்துணி போட்டு ஊறவைக்கவும். நன்கு ஊறியதும் சப்பாத்தி போல இட்டு சோமாஸ் ஸ்பூனால் கீறி டைமண்டாக வில்லைகள் செய்து எண்ணெயைக் காயவைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...