எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

எக் துக்டா.

எக் துக்டா.தேவையானவை :- முட்டை 4, கடலைமாவு - 2 டேபிள் ஸ்பூன், அரிசி மாவு - 1 டீஸ்பூன், மிளகாய்த்தூள் -கால் டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- முட்டையை அவித்துத் தோலுரித்து எட்டுத் துண்டுகளாக்கவும். கடலைமாவு, அரிசிமாவு, மிளகாய்த்தூள், உப்பு கலந்து தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரைத்து அதில் முட்டைத் துண்டுகளை நனைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சூடாக பச்சைமிளகாய்ச் சட்னியுடன் பரிமாறவும்.   
  

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...