எனது பதிநான்கு நூல்கள்

எனது பதிநான்கு நூல்கள்
எனது பதிநான்கு நூல்கள்

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

கோதுமை ப்ரெட் உப்புமா.

கோதுமை ப்ரெட் உப்புமா. தேவையானவை:- கோதுமை ப்ரெட். - 6 ஸ்லைஸ். பெரிய வெங்காயம் - 1, பச்சைமிளகாய் - 1. கடுகு, உளுந்து - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், வெண்ணெய் - 1 டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்..

செய்முறை:-கோதுமை ப்ரைட்டை உதிர்க்கவும். பெரியவெங்காயம் பச்சைமிளகாயைப் பொடியாக அரியவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து போட்டு சிவந்ததும் பச்சைமிளகாய் பெரிய வெங்காயம் சேர்க்கவும். பொன்னிறமாக வதங்கியதும் ப்ரட்டைச் சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்துப் பொன்னிறமாக வெந்ததும் மிளகுத்தூள் தூவி வெண்ணெய் சேர்த்துக் கலக்கி இறக்கவும். மேகி ஹாட் அண்ட் ஸ்வீட் டொமாட்டோ சில்லி சாஸுடன் பரிமாறவும். 
  

1 கருத்து:

Related Posts Plugin for WordPress, Blogger...