பாகற்காய் பொரியல் :-
பாகற்காய் - 250 கிராம்
மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 100 மிலி பொறிக்க..
செய்முறை :-
பாகற்காய்களைக் கழுவி மிக மெல்லிய வட்டங்களாக வெட்டவும். உப்பு ., மிளகாய்ப் பொடியைப் போட்டு நன்கு குலுக்கவும்.. 5 நிமிடம் ஊற விடவும்.
எண்ணெயைக் காயவைத்து நன்கு ப்ரவுன் ஆகும்வரை பொறித்தெடுக்கவும். சாம்பார் சாதம் ., தயிர் சாதத்துடன் பரிமாறவும்.
இந்த சிப்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா..
பதிலளிநீக்குMy favorite...மிகவும் அருமையாக இருக்கு...
பதிலளிநீக்குநன்றி மேனகா.,
பதிலளிநீக்குநன்றி கீதா
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்மு வலிமை பெருகட்டும்!