எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 டிசம்பர், 2010

INIPPU IDIYAAPPAM... இனிப்பு இடியாப்பம்..

INIPPU IDIYAPPAM.:-
NEEDED:-
IDIYAPPAM FLOUR - 2 CUPS (OR SOAK 2 CUPS OF IDDLIE RICE 2 HOURS AND DRAIN WELL.. GRIND IT INTO FINE POWDER AND SEIVE WELL. TAKE THIS FOR PREPARTION)
HOT WATER - 2 CUPS.
DESICATED COCONUT - 2 TBLSPN
SUGAR - 1/2 CUP
GHEE - 1 TBLSPN
CARDAMOM - 3 (POWDERED)

METHOD ;-
POUR HOT WATER INTO THE IDIYAPPAM FLOUR AND MIX WELL. MAKE IDIYAPPAMS IN THE IDDLIE COOKER . TAKE THE IDIYAPPAM IN A BOWL ADD COCONUT., GHEE., SUGAR AND CARDAMOM. MIX WELL AND SERVE.

ITS SERVED ALONG WITH MORNING TIFFINS OR WITH THALITHA IDIYAPPAM AND KATHIRIKKAY KOSAMALLI.

இனிப்பு இடியாப்பம்..:-
தேவையானவை.;-
இடியாப்ப மாவு - 2 கப் ( அல்லது இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி இடித்து சலிக்கவும். இதை இடியாப்பம் செய்ய உபயோகிக்கவும்)
கொதி நீர் - 2 கப்
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 3 ( பொடித்தது)

செய்முறை :-
இடியாப்பத்தில் கொதி நீரை ஊற்றி நன்கு பிசையவும். இடியாப்ப அச்சில் போட்டு இட்லி குக்கரில் வேக வைத்து உதிர்க்கவும். ஒரு பௌலில் போட்டு சர்க்கரை., துருவிய தேங்காய்., நெய்., ஏலப்பொடி சேர்த்து கிளறி பரிமாறவும்.

இதை காலைப் பலகாரத்துடன் பரிமாறுவார்கள்.. அல்லது தாளித்த இடியாப்பம் கத்திரிக்காய் கோசமல்லியுடனும் பரிமாறலாம்

4 கருத்துகள்:

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  2. -- http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்

    உங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இனிப்பு இடியாப்பம் என் ஹஸுக்கு ரொம்ப பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி தமிழ்த்தோட்டம்., ஜலீலா

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...