தேவையானவை:- வாழைப்பழம் – 1, பப்பாளி – 1துண்டு, தர்ப்பூசணி – 1 துண்டு, மஞ்சள் கிர்ணி – 1துண்டு. சாட் மசாலா.
செய்முறை:- பழங்களைத் தோல் சீவிக் கழுவிப் பெரிய சதுரத் துண்டுகளாக்கவும். இதை சர்விங் கப்பில் போட்டு சாட் மசாலா தூவி ஸ்டிக் குத்திக் கொடுக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!