எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 29 அக்டோபர், 2026

சின்ன வெங்காயத் துவையல்

சின்ன வெங்காயத் துவையல்


தேவையானவை :- சின்ன வெங்காயம் – 10, வரமிளகாய் – 6, தேங்காய் – 1 துண்டு, புளி – 1 சுளை,. உப்பு – கால் டீஸ்பூன்

 

செய்முறை :- சின்ன வெங்காயத்தை உரித்து நறுக்கவும். தேங்காயைத் துண்டாக்கவும். இவற்றுடன் வரமிளகாய், புளி, உப்புப் போட்டு மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து எடுக்கவும். இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...