PEPPER CHICKEN :-
NEEDED:-
CHICKEN WITH BONES( WITHOUT SKIN) - 1/2 KG
SMALL ONION - 20 NOS.(CHOPPED FINELY)
GREEN CHILLI - 2 NOS.
GINGER - 1 INCH PIECE
GARLIC - 2 PODS
RED CHILLI POWDER - 1/2 TSP
CORRIANDER POWDER - 1 TSP
PEPPER - 1/2 TBLSPN
JEERA - 1/4 TBLSPN
SOMPH - 1 TSP
OIL - 1 TBLSPN.
KALPASIPPUU - 1
BAY LEAF - 1
CLOVES - 2 NO
CARDAMOM - 1 NO.
METHOD :-
WASH THE CHICKEN WELL. KEEP ASIDE. HEAT THE OIN IN THE PAN ADD KALPASIPPUU., BAY LEAF., CLOVE AND CARDAMOM. ADD SMALL ONIONS SAUTE WELL. ADD THE CHICKEN AND SAUTE WELL. GRIND THE REST INGREDIENTS INTO A PASTE. ADD THIS TO CHICKEN AND SAUTE WELL. ADD LITTLE WATER. STIRR OCCASSIONALLY. COOK WELL IN SIM FOR 20 MINUTES OR TILL DONE. SERVE HOT WITH CHAPATHIS., DOSAS , PLAIN RICE., NAN., PHULKAS. AND ROTIS.
ITS GOOD FOR COLD AND COUGH TOO.
பெப்பர் சிக்கன் ( கோழி மிளகு கறி) :-
தேவையானவை :-
சிக்கன் எலும்புகளோடு தோல் நீக்கி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 20 பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 இஞ்ச் துண்டு
பூண்டு - 2 பல்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டேபிள் ஸ்பூன்
ஜீரகம் - 1/4 டேபிள் ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கல்பாசிப்பூ - 1
பட்டை இலை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
செய்முறை:-
சிக்கனை கழுவி தண்ணீரை நன்கு வடிக்கவும். பானில் எண்ணெயைக் காயவைத்து கல்பாசிப்பூ., பட்டை இலை., கிராம்பு., ஏலக்காய் போட்டு பின் சின்ன வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். சிக்கனை சேர்த்து நன்கு வதக்கவும். மற்ற மசாலா சாமான்களை ஒன்றாக மைய அரைக்கவும்.. அந்த விழுதை சிக்கனில் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்க்கவும். 20 நிமிடங்கள் மூடி போட்டு அவ்வப்போது கிளறி மென்மையாகும் வரை வேகவிடவும். சூடாக சப்பாத்தி., தோசை., சாதம்., நான்., புல்கா., ரொட்டிகளுடன் பரிமாறவும்.
இது சளி இருமலை கட்டுப்படுத்தும் உணவு.
இது நம்ம டிப்பார்மென்ட் இல்லிங்க..
பதிலளிநீக்குநல்ல பசி நேரத்துல.. படிச்சாலே வயித்தை கிள்ளுது.. ம் ம்...
பதிலளிநீக்குஅக்கா...மீண்டும் நாவில் நீர் ஊறுது!
பதிலளிநீக்குவெரும் பருப்பு பிளெயின் சாதம் , இத வச்சி சாப்பிட்டா ம்ம்ம்
பதிலளிநீக்குஒரு வெட்டு தான்
அடுத்து பரோட்டாவுடன் ம்ம்
கவிதை வீதி சௌந்தர்..:)
பதிலளிநீக்குகிள்ளுதா அப்போ உள்ள தள்ளுங்க சுகுமார் அண்ட் சித்து அண்ட் ஜலீலா..:)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்