NEEDED :-
TOMATO - 4 NOS.
ONION - 2 NOS
RED CHILLI POWDER - 1 TSP
SALT - 1/2 TSP
OIL - 2 TSP
MUSTARD - 1 TSP
ORID DHAL - 1 TSP
METHOD :-
WASH ., PEEL AND GROUND ONION AND TOMATO. HEAT OIL IN A PAN ADD MUSTARD. WHEN IT SPLITTERS ADD ORID DHAL. WHEN IT BECOMES BROWN ADD THE GROUND PASTE ., CHILLI POWDER AND SALT. ADD 2 CUPS OF WATER. BRING TO BOIL AND SIMMER FOR 3 MINUTES. SERVE HOT WITH HOT IDDLIES OR DOSAS OR UPPMA OR WITH KICHADI.
தக்காளி கிரேவி :-
************************
தேவையானவை.:-
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்.
செய்முறை :- தக்காளி வெங்காயத்தை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பானில் எண்ணெயை ஊற்றி கடுகு போட்டு வெடித்ததும்., உளுந்து போட்டு சிவந்ததும்., அரைத்த கலவையை ஊற்றி உப்பு., மிளகாய்ப்பொடி போடவும்.இரண்டு கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும் 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து இறக்கவும். சூடாக இட்லி ., தோசை., உப்புமா., கிச்சடியுடன் பரிமாறவும்..
பதிவின் பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குThank you for the recipe.
பதிலளிநீக்குநன்றி சௌந்தர்.
பதிலளிநீக்குநன்றி சித்து..
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
பதிலளிநீக்குஎன்றும்நம்முள் வலிமை பெருகட்டும்.!