ராகவேந்திரர்
கடலைப்பருப்புப்
பாயாசம்.:-
தேவையானவை:-
கடலைப்பருப்பு – அரை கப், திக் தேங்காப் பால் – அரை கப், வெல்லம் – முக்கால் கப், ஏலத்தூள்
– 1 சிட்டிகை, நெய் – 2 டீஸ்பூன், முந்திரி, கிஸ்மிஸ் – தலா 6
செய்முறை:-
கடலைப்பருப்பைக் குக்கரில் வேகவைத்து லேசாக மசிக்கவும். வெல்லத்தை அரை கப் வெந்நீரில்
கரைத்து வடிகட்டி வெந்த கடலைப்பருப்பில் ஊற்றிக் கொதிக்க விடவும். இதில் தேங்காய்ப்
பால் சேர்த்து இறக்கவும். நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போட்டு ஏலத்தூள் தூவி
இறக்கி நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!