உளுந்துக் களி.
தேவையானவை
:- வறுத்து அரைத்த உளுந்து மாவு – 1 கப், வெல்லம் துருவியது – கால் கப், கருப்பட்டி
துருவியது – அரை கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.
செய்முறை:-
வெதுவெதுப்பான பாலில் உளுந்து மாவைக் கரைத்து அடுப்பில் வைத்துக் கிளறவும். மாவு திரண்டு
வரும்போது உப்பு, துருவிய வெல்லம், கருப்பட்டி சேர்க்கவும். நன்கு சேர்ந்து திரண்டதும்
நெய்யை ஊற்றவும். தொட்டால் ஒட்டாத பதம் வந்ததும் இறக்கி நிவேதிக்கவும்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!