ப்ரவுன் மொச்சை
சுண்டல்:-
தேவையானவை:- ப்ரவுன் மொச்சை – 1 கப், எண்ணெய்- 1 டீஸ்பூன், கடுகு, உளுந்து தலா ஒரு டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், வரமிளகாய்- 1, கருவேப்பிலை – 1 இணுக்கு, தேங்காய்த்துருவல் – ஒரு டேபிள் ஸ்பூன். பெருங்காயப்பொடி – சிறிது
செய்முறை:- ப்ரவுன் மொச்சையை 12 மணி நேரம் ஊறப்போடவும். நீரைக் கழுவி புதிதாய் அரை கப் தண்ணீர் ஊற்றிக் குக்கரில் 4 விசில் வரும்வரை வேகவிடவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு உளுந்து தாளித்து பெருங்காயப் பொடி போட்டு வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு கருவேப்பிலை சேர்க்கவும். கருவேப்பிலை பொறிந்ததும் வெந்த மொச்சையைப் போட்டு உப்பு சேர்த்து தேங்காய்த்துருவல் கலந்து இறக்கவும்.

எளிமையாக இருக்கிறது நான் ஒருமுறை செய்து பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசெய்து பார்த்தீங்களா
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!