எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2021

20.நாசி பிரியாணி (மலேஷியா)

20.நாசி பிரியாணி (மலேஷியா)


 

தேவையானவை :- சிக்கன் லெக் பீஸ் - 4, பாசுமதி அரிசி - 2 கப்,  யோகர்ட் - அரை கப்பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்மல்லித்தூள் - 1 டீஸ்பூன்சீரகத்தூள் - 1  டீஸ்பூன்சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்உப்பு - 2 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்பட்டை -  2, ஏலக்காய்கிராம்பு - தலா 4, அன்னாசிப்பூ - 2, சீரகம் - ஒரு  டீஸ்பூன்பந்தன் இலைகள் - 4, லெமன் கிராஸ் - 2, எவாபொரேட்டட் மில்க் - ஒரு கப்சிக்கன் ஸ்டாக் - 800 மிலி + 2 கப்பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்மல்லித்தூள்மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன்ஜாதிக்காய் - கால்பாகம் பொடிக்கவும்கொத்துமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்வறுத்த வெங்காயம் - 1 கப்வறுத்த கிஸ்மிஸ்முந்திரி - ஒரு கப்குங்குமப்பூ - 2 சிட்டிகை.

 

 

செய்முறை :- யோகர்ட்டில் மல்லித்தூள்சீரகத்தூள்சோம்புத்தூள்ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து சிக்கன் லெக் பீஸை நன்கு பிரட்டி 3 மணிநேரம் ஊறவிடவும்ஒரு பானில் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி பாதி அளவு பட்டைகிராம்பு ஏலக்காய் அன்னாசிப்பூ தாளித்துபாதி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி ஊறவைத்த பாசுமதி அரிசியை வறுக்கவும்ஒரு ரைஸ் குக்கரில் அரிசியை மாற்றி அதில் பந்தன் இலைகள்லெமன் கிராஸ் தண்டுஎவாபொரேட்டட் மில்க்சிக்கன் ஸ்டாக் ஊற்றி ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து வேக வைக்கவும்இன்னொரு பானில் மீதி தேங்காய் எண்ணெய் ஊற்றி மீதிப் பட்டைகிராம்புஏலக்காய்அன்னாசிப்பூ தாளித்து மீதிப் பூண்டுப் பேஸ்டைப் போட்டு வதக்கவும்மஞ்சள்தூள்மல்லித்தூள்மிளகாய்த்தூள்ஜாதிக்காய்ப் பொடி போட்டு வதக்கவும்இதில் ஊறவைத்த சிக்கன் லெக் பீஸ்களைப் போட்டு 2 கப் சிக்கன் ஸ்டாக் ஊற்றி வேகவிடவும்முக்கால்வாசி வெந்ததும் வறுத்த வெங்காயம்பிரிஞ்சி இலைகொத்துமல்லி தூவி வேகவைத்து இறக்கவும்.  குங்குமப்பூவை வெந்நீரில் ஊறவைத்து பாசுமதி சாதத்தில் கலக்கவும்பாந்தன் இலைகள்லெமன் கிராஸை எடுத்து விடவும்வறுத்த வெங்காயம்கிஸ்மிஸ் முந்திரி கலந்து வைக்கவும்சர்விங் ட்ரேயில் பாசுமதி சாதத்தையும் வெந்த சிக்கன் லெக் பீஸையும் வைத்து கொத்துமல்லி தூவிப் பரிமாறவும்

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...