20.ஜவ்வரிசிப் பொங்கல்
தேவையானவை:- ஜவ்வரிசி - 1 கப், பச்சரிசி – கால் கப், பாசிப் பருப்பு - 1/2 கப், பச்சைமிளகாய் - 1 இரண்டாக வகிரவும், இஞ்சி – சிறு துண்டு, சீரகம் - 1 டீஸ்பூன், மிளகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன், கருவேப்பிலை - 1 இணுக்கு, முந்திரி – 6
செய்முறை:- ஜவ்வரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பச்சரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி வேகவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக