எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
அவல் உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவல் உருண்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜனவரி, 2025

அவல் உருண்டை

அவல் உருண்டை


தேவையானவை :- வெள்ளை அவல் – 2 கப், தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன், சீனி – 100 கி, ஏலத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:- அவலை மிக்ஸியில் பொடிக்கவும். இதில் உப்பை சேர்த்து கால் கப் தண்ணீர் தெளித்துப் பிசறி ஐந்து நிமிடம் வைக்கவும். அதிலேயே ஏலத்தூள், தேங்காய்த்துருவல், பொடித்த சீனி போட்டு நன்கு பிசைந்து உருண்டைகளாகப் பிடித்துக் கொடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...