எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இனிப்புக் கவுனியரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இனிப்புக் கவுனியரிசி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 மே, 2026

இனிப்புக் கவுனியரிசி

இனிப்புக் கவுனியரிசி


தேவையானவை:- கவுனரிசி - 1 ஆழாக்கு, சீனி - 1/2 ஆழாக்கு, துருவிய தேங்காய் - 1/ 2 கப், நெய் - 1 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் - 2 (பொடித்தது)

செய்முறை:- கவுனரிசியைச் சுத்தம் செய்து கழுவி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். சாதம் வைப்பதுபோல பிரஷர் குக்கரின் வேகவைக்கவும். வெளியில் எடுத்து நன்கு மசித்துச் சீனி., துருவிய தேங்காய்., நெய்., ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். காலைப் பலகாரத்துடன் இனிப்பாக பரிமாறவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...