எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இளந்தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இளந்தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 28 டிசம்பர், 2024

இளந்தோசை

இளந்தோசை



தேவையானவை :- இட்லி அரிசி (வெள்ளைக் கார் (அ) ஐ. ஆர் 20 ) - 2 கப், வெள்ளை உளுந்து - 1/2 கப், வெந்தயம் - 1 டீஸ்பூன்., உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :- அரிசி உளுந்து வெந்தயம் மூன்றும் ஒன்றாகப் போட்டு 4 5 முறை நன்கு கழுவி ஊறவைக்கவும். கிரைண்டரில் போட்டு நன்கு மாவாக அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். 8 மணி நேரம் புளிக்கவிடவும். தோசைக்கல்லில் எண்ணெய்த் துணியால் தடவி மெல்லிய தோசைகளாகச் சுடவும். மூடி போட்டு வேக வைத்தால் இளசாக வரும்.

Related Posts Plugin for WordPress, Blogger...