எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 21 மே, 2017

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :- OATS KISMIS ROTI

13. ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி :-


தேவையானவை:- மசாலா ஓட்ஸ் -  1 கப், ஆட்டா – அரை கப், கிஸ்மிஸ் – 20, நெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:- மசாலா ஓட்ஸில் உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம். அதில் ஆட்டா, கிஸ்மிஸைப் போட்டு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும். பத்து நிமிடம் ஊறியதும். தவாவில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...