சம்மர் ஸ்பெஷல் ரெசிப்பீஸ். :-
1 . நுங்குப் பாயாசம்
2. மாங்காய் ஜூஸ் – பன்னா.
3. மிண்ட் லெமனேட்
4. நன்னாரி/வெட்டிவேர் சர்பத்
5. கத்திரி
முருங்கை கீரைத்தண்டு பலாவிதை சாம்பார்
6. மிக்ஸ்ட் வெஜ் ரெய்தா
7. தேன்குழல் வற்றல்
8. கறிவடகம்
9. வெள்ளைமிளகாய் ஊறுகாய்
1.நுங்குப் பாயாசம்.