எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜனவரி, 2022

சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ்

சாத்துக்குடி எலுமிச்சை ஜூஸ்


தேவையானவை:- சாத்துக்குடி 3, எலுமிச்சை - அரை மூடி, சீனி - 1 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - இரண்டுகப்

செய்முறை:- சாத்துக்குடியை இரண்டாக நறுக்கி ஜூஸ் எடுத்து அதில் எலுமிச்சைச் சாறையும் சீனியையும் கலந்து தண்ணீர் விட்டு நன்கு கரைந்ததும் குளிர்வித்துக் குடிக்கலாம். இதில் இரண்டு புதினா இலைகளைப் போட்டு வைத்தால் வாசனையாக இருக்கும். 

 
Related Posts Plugin for WordPress, Blogger...