எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
தேங்காய்ப்பால் நெய் சாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேங்காய்ப்பால் நெய் சாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 ஜூலை, 2025

தேங்காய்ப்பால் நெய் சாதம்

தேங்காய்ப்பால் நெய் சாதம்



தேவையானவை :- பாசுமதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 4 கப், நெய் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன். பொடியாக ஒடித்த முந்திரி பாதாம் -2 டீஸ்பூன்,

செய்முறை:- பாசுமதி அரிசியைக் களைந்து தேங்காய்பாலில் போட்டுக் குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து ஆறவிடவும். இதில் உப்பைத் தூவவும். நெய்யில் பாதாம் முந்திரியைத் தாளித்து வேகவைத்த தேங்காய்ப்பால் சாதத்தைப் போட்டு நன்கு கிளறி உபயோகிக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...