எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பனங்கிழங்குக் காரப் புட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனங்கிழங்குக் காரப் புட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

பனங்கிழங்குக் காரப் புட்டு

பனங்கிழங்குக் காரப் புட்டு


தேவையானவை:- பனங்கிழங்கு – 8, மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – 2டீஸ்பூன், பூண்டு – 4 பல், பச்சைமிளகாய் – 2, கருவேப்பிலை – இணுக்கு, சீரகம் – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்

செய்முறை:- பனங்கிழங்கின் மேல் தோலுரித்து உப்பு மஞ்சள் தூள் போட்டு இரண்டு கப் நீரூற்றிக் குக்கரில் 8 விசில் வரும்வரை வேகவிடவும். நன்கு ஆறியதும் நடு நரம்பை எடுத்துத் தோலுரித்துத் துண்டுகளாக்கி வெய்யிலில் சிறிது நேரம் காயப்போடவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், பூண்டு, சீரகம், உப்பு, கருவேப்பிலையை பெரபெரவென அரைக்கவும். அதிலேயே காய்ந்த பனங்கிழங்கைப் போட்டு அரை நிமிடம் ஓட்டி எடுத்துத் தேங்காய்த்துருவல் கலந்து பரிமாறவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...