எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
பீட்ரூட் பயறு தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பீட்ரூட் பயறு தோசை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மே, 2022

பீட்ரூட் பயறு தோசை

பீட்ரூட் பயறு தோசை



தேவையானவை :- பச்சைப் (பாசிப்பயறு - 200 கிராம்., பெரிய வெங்காயம் - 1 பொடியாக அரிந்தது., பீட்ரூட் - 1 /8 துண்டு., பச்சை மிளகாய் – 1, பூண்டு - 3 பல்இஞ்சி - 1 இன்ச் துண்டுமிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்கொத்துமல்லி இலை - 1 டீஸ்பூன்ஜீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - 1 டீஸ்பூன்எண்ணெய் - 20 கிராம்.

செய்முறை :-

பாசிப்பயறை முதல்நாள் பகலில் கழுவி ஊறவைத்து முளை கட்டவும். மறுநாள் முளைவிட்ட பயறு., பச்சை மிளகாய்., இஞ்சி., பூண்டு., மிளகாய்ப் பொடி., உப்பு., ஜீரகம்., தேங்காய்த்துருவல்., பீட்ரூட்., கொத்துமல்லித்தழை., வெங்காயம் எல்லாம் போட்டு கரகரப்பாக அரைக்கவும் . மெல்லிய தோசைகளாகச் சுட்டு எடுத்துக் கதம்பச் சட்னியோடு பரிமாறவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...