எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மைதா அப்ப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மைதா அப்ப லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மைதா அப்பம்.

மைதா அப்பம். 


தேவையானவை:- மைதா - 1 கப், ரவை, கோதுமை - 1 டீஸ்பூன் தலா, வெல்லம் - ஒரு அச்சு அல்லது தூள் வெல்லம் - கால் கப், ஏலக்காய் - 1 பொடித்தது, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:- மைதாவுடன் ரவை கோதுமை கலந்து வெல்லத்தூள் ஏலப்பொடி போட்டு அரை கப் தண்ணீர் ஊற்றிக் கட்டிகள் இல்லாமல் கரைத்து ஐந்து நிமிடம் வைக்கவும். எண்ணெயைக் காயவைத்துக் கரண்டியால் மோந்து ஊற்றி அப்பங்களாகப் பொரித்து எடுக்கவும். 

  
Related Posts Plugin for WordPress, Blogger...