எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வரகரிசிப் பாயாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரகரிசிப் பாயாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

வரகரிசிப் பாயாசம்



வரகரிசிப் பாயாசம்

தேவையானவை :- வரகரிசி – அரை கப், பாசிப்பருப்பு -  ஒரு டேபிள் ஸ்பூன், வெல்லம் – அரை கப், பால் – 1 கப், ஏலப்பொடி – 1 சிட்டிகை, முந்திரி கிஸ்மிஸ் – தலா 10. நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:- வரகரிசியைக் கழுவி அரைமணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை வறுத்து வரகரிசியில் போட்டுக் குக்கரில் இரண்டரை கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் சத்தம் வரும்வரை வேகவைக்கவும். வெந்ததும் நன்கு குழைத்து வெல்லம் போட்டுக்கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் பால் ஊற்றி இறக்கி நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் வறுத்துப் போடவும்

Related Posts Plugin for WordPress, Blogger...