எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
13.பழம்பொரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
13.பழம்பொரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 பிப்ரவரி, 2024

13.பழம்பொரி

13.பழம்பொரி


 

தேவையானவை:- நேந்திரன் வாழைப்பழம் – 2 , மைதா – அரை கப், பச்சரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன், ஜீனி – ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு – 1 சிட்டிகை, பேக்கிங் சோடா – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.  

 

செய்முறை:- நேந்திரன் வாழைப்பழத்தைத் தோல் சீவி ஸ்லைஸுகளாக்கவும். மைதா, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, ஜீனி சேர்த்துப் பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயைக் காயவைத்து நேந்திரன் ஸ்லைசுகளை மாவில் தோய்த்துப் பொரித்தெடுக்கவும்.

Related Posts Plugin for WordPress, Blogger...