எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
16. ஆரோ ரூட் கஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
16. ஆரோ ரூட் கஞ்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 6 அக்டோபர், 2022

16. ஆரோ ரூட் கஞ்சி

16. ஆரோ ரூட் கஞ்சி..


 

தேவையானவை:- ஆரோரூட் மாவு – 1 டேபிள் ஸ்பூன்,  தண்ணீர்- 2 டம்ளர், மோர் – அரை கப், சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் – கால்டீஸ்பூன், மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன்.


 

செய்முறை:-ஆரோரூட் மாவில் வெதுவெதுப்பான நீரைக் கலந்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். கொதித்துக் கண்ணாடி போல் திக்காக ஆனவுடன் சீரகத்தூள் அல்லது ஓமத்தூள் சேர்க்கவும். மிளகுத்தூளும், உப்பும் சேர்த்துக் கலந்து நன்கு ஆறவிடவும். ஆறியதும் மோர் ஊற்றிக் கரைத்துப் பகல் நேரத்தில் அருந்தவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...